ஊரடங்குச் சட்டம் அமுலின் போது மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது !

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

மேலும்....

பெண்ணால் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வேலையை இழந்த சிறிலங்கா காவல்துறையினர்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்காவின் மாத்தறை காவல்துறை அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாத்தறை மாவட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரொஹான்…

மேலும்....

குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சையின் பின்னர் குணமடைந்த ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே, இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது….

மேலும்....

தப்பிச்செல்ல முயன்ற கைதி பரிதாபமாக பலி!

மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவருடன் இணைந்து தப்பிசெல்ல முயன்ற மேலும் 6 பேர் பொலிஸாரினால் கைது…

மேலும்....

சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த NGO பொறுப்பாளர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமை அழைத்து வந்து அரச சார்பற்ற நிறுவனத்தின் இளைஞர் குழுவொன்று தீவிரவாதம் சார்ந்த சொற்பொழிவு ஒன்றை நடத்தியதாகவும், ஆயுதப்…

மேலும்....

காணாமல் போயிருந்த இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (3) காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….

மேலும்....

ஐதேகவும் மஹிந்தவை புறக்கணித்தது!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் (4) அலரி மாளிகையில் நடத்தவிருக்கும் கூட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ளது. முன்னாள் எம்பிக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின்…

மேலும்....

தடையை மீறி வெளி மாவட்டத்துக்கு சென்ற பெருமளவு இறைச்சி

மாவட்டங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி சட்டவிரோதமாக 710 கிலோ மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் 8 மாடுகளை வெட்டி இறைச்சியாக…

மேலும்....

பிரதேச சபை தலைவர் உட்பட ஐவர் கைது!

ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும்போது, ஊரடங்கு பயண அனுமதிப்பத்திரம் இன்றி சிவனொளிபாத மலைக்குச் சென்ற மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தவிசாளர் முனிதாச கமகே உள்ளிட்ட…

மேலும்....

மட்டக்களப்பு கசிப்பு காய்ச்சும் இடங்கள் பல சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டன!

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று கசிப்பு உற்பத்தி நிலையங்களும் கசிப்பு உற்பத்திக்கான மூலப்பொருள் விநியோகிக்கும் இரு இடங்களும் மாவட்ட மதுவரித் திணைக்களத்தினால் நேற்று…

மேலும்....