யாழில் ஐஸ்கிறீம் கடை முதலாளியின் மகனிற்கு விளக்கமறியல்

யாழ் நகருக்கு அண்மையில் குப்பை கொட்டியதுமல்லாமல், குப்பை கொட்டியதற்காக வழக்கு பதிவு செய்ய முற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகரையும் தாக்கிய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ நகர், ஸ்ரான்லி…

மேலும்....

முல்லைத்தீவு பஸ் தரிப்பு நிலையம் நீரில் மூழ்கியது

மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 8 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட பஸ் தரிப்பு நிலையம் நீரில் மூழ்கியுள்ளது. நீர் வழங்கல், நகர…

மேலும்....

முச்சோந்தி கூட்டத்தோடு இணைந்த புதிய பச்சோந்தி லக்ஸ்மன்

நேற்று இரவு   வரை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியில்  இருந்து   எவ்வாறு  தேர்தலை முன்னெடுப்பது   என்று  ஆலோசனை நடத்திவிட்டு இன்றைக்கு   சம்பந்தனுக்கு  பொன்னாடை   அணிவித்து  தமிழ்த் தேசிய…

மேலும்....

கருணாவுக்கு வெள்ளையடிக்கும் சிவமோகன்: அம்பலமாகும் இரட்டை வேடம்

நான் கொரொனாவை விட ஆபத்தானவன் ஒரே இரவில் 3000 சிறிலங்கா படையினரை கொன்றேன் என ஒட்டுக்குழு தலைவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் பினாமியாக இயங்குபவருமான கருணா வெளியிட்ட கருத்தால்…

மேலும்....

இந்தியாவில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 107 பேர் பலி!

இந்தியா – பிகாரில் இன்று (25) இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்…

மேலும்....

வாள்களுடன் நடமாடிய இருவர் கைது

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் வாள்களுடன் நடமாடிய இரு ரவுடிகள் படையினரால் கைது செய்யப்பட்டு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட…

மேலும்....

டிப்பரை முந்திச் செல்ல முற்பட்டவேளை ஏற்பட்ட விபத்து

டிப்பரை முந்தி செல்லமுற்பட்ட மோட்டார் சைக்கிள் டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொட்டகலையில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் முன்னால்…

மேலும்....

பலாலியில் தற்காலிக பொலிஸ் நிலையம் அமைப்பு

பலாலி பொலிஸ் நிலைய சேவைகளை அப்பகுதி மக்கள் பெற்றுக்கொள்ளும் வசதியாக உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே வளலாய், அந்தோனிபுரத்தில் தற்காலிகமாக பொலிஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப்…

மேலும்....

அம்புலன்ஸ் வண்டி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 25 வயதுடைய இளைஞர் பலி!

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி இருதயபுரம் பகுதியில் அம்புலன்ஸ் வண்டி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்….

மேலும்....

தேசத்தை வலுப்படுத்த முன்னணியின் தேர்தல் பிரச்சாரம்

தாய் மண்ணை மீட்டெடுக்க மாவீரர் கண்ட கனவை செயல்படுத்த நாங்கள் என்ன செய்ய போகிறோம் கூட்டமைப்பை நம்பி நடுவீதியில் நின்றது போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…

மேலும்....