Month: May 2020 (Page 34/34)

யாழில் சிறிலங்கா இராணுவத்தின் வேலையால்: 31 இ.போ.ச ஊழியர்கள் தனிமைப்படுத்தலில்

யாழில் உள்ள இராணுவ முகாம்களிலிருந்து விடுமுறையில் சென்ற சிறிலங்காவின் முப்படையினரையும் யாழ்.மாவட்டத்திற்கு அழைத்துவருவதற் கு இ.போ.ச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இதற்காக பயன்படுத்தப்பட்ட இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள்…

மேலும்....

கிளிநொச்சி, முழங்காவிலில்…. ஒருவருக்கு கொரொனா

கிளிநொச்சி- முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற் று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தென்னிலங்கையை சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் சந்தேகத்தின்…

மேலும்....

சிறிலங்காவில் மேலும் 7 பேருக்கு தொற்று: அதிகரிக்கும் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 653 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 7 பேர் அடையாளம்…

மேலும்....

கடற்படையினருக்கு ஏற்பட்ட தொற்று: திணறும் சிறிலங்கா

இலங்கையில் கொத்தணி முறையில் கொரோனா வைரஸ் பரவுதல் அல்லது பரவாதிருத்தல் தொடர்பில் தற்போதைக்கு எதிர்வு கூற முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜாசிங்க தெரிவித்துள்ளார்….

மேலும்....

பிள்ளைகளை வெட்டி கொன்ற தந்தை கைது!

கடந்த 26ம் திகதி பிரித்தானியா – கிழக்கு லண்டனில் உள்ள ஐல்போர்டில் ஒரு வயது மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட கொடூர…

மேலும்....

தோண்டிய இடத்தில் சிசுவின் எச்சம் இல்லை; வைத்திய அறிக்கை பெற உத்தரவு!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய…

மேலும்....

தென்மராட்சியில் மிரளவைக்கும் அளவில் கோடா சிக்கியது; ஐவர் கைது!

தென்மராட்சியில் சட்டத்துக்கு புறம்பான கசிப்பு விற்பனை அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கையின் போது நான்கு இடங்களில் 10 லீற்றர் கசிப்பும் 60…

மேலும்....

கொரோனா தாண்டவத்தில் இதுவரை 234,112 பேர் பலி!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை…

மேலும்....