செய்திகள் (Page 3/134)

விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை : பரீட்சையை நடத்த ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை !

பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளால் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படவில்லை. யாழில் கூட இறுதிகட்ட யுத்தத்தின் போதும் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றன….

மேலும்....

சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம் : விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (23.05.2022) ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக…

மேலும்....

தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறது – கஜேந்திரன்

இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று…

மேலும்....

செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின்போதே அவருக்கு தொற்று உள்ளமை…

மேலும்....

இலங்கையில் தலையில்லாத நிலையில் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

தலையில்லாத நிலையில் இரண்டு சிசுக்களின் சடலங்கள் இரண்டு வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டாரவளை, எல்ல – கரந்தகொல்ல பகுதி வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து…

மேலும்....

கொரோனாவைத் தடுக்க முடியும்! அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். எலிகளில்மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது நல்ல பலன் கிடைத்துள்ளது என அமெரிக்காவில் உள்ள வட…

மேலும்....

ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்காது போனாலும் மாற்று வழியில் எதிர்கொள்ள தயார்! அஜித் நிவாட் கப்ரால்

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியில் மேற்கொண்டு வருவதாக  நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற…

மேலும்....

கொழும்பு துறைமுக நகர திட்டம் இந்தியாவுக்கே பேராபத்து – கேணல் ஹரிஹரன் கடும் எச்சரிக்கை

கொழும்பு துறைமுகநகரத்தினால் தோற்றுவிக்கப்படக்கூடிய பீதி வெறுமனே தென்னிந்தியாவுக்கு மாத்திரமானதல்ல, முழு இந்தியாவுக்குமானது என கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள அரசியல் பத்தியில் மேலும்…

மேலும்....

மரண தண்டனை கைதியான முக்கிய அரசியல்வாதியை விடுதலை செய்த கோட்டாபய?

மரண தண்டனை கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது….

மேலும்....

வருத்தம் தெரிவித்து சம்பந்தனுக்கு திடீரென கோட்டாபய அனுப்பிய முக்கிய கடிதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com