Day: 9 October 2021 (Page 2/2)

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம்

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விவசாயிகளின் உரிமைகளுக்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடும் என்றும்…

மேலும்....

பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்களின் ஆதரவு அவசியம் – மஹிந்தானந்த

பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு அதிபர்களும் ஆசிரியர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு…

மேலும்....

வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது….

மேலும்....

மாகாணசபை தேர்தல்: வடக்கு மற்றும் கிழக்கில் கூட்டமைப்பே வெற்றியடையும்- பா.அரியநேத்திரன்

வடக்கு- கிழக்கில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக அக்கட்சியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு- கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால்…

மேலும்....

அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இராணுவ வீரர்கள்- விசாரணையை ஆரம்பித்துள்ள இராணுவத் தரப்பு

யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) அராலி தெற்கு பகுதியில்…

மேலும்....

புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் மாகாண சபை தேர்தல் இல்லை

நாடாளுமன்றில் புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்தவொரு முறையிலும் மாகாண சபையை நடத்த முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு…

மேலும்....

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மன்னார் மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ, மன்னார் மாவட்ட செயலகத்திற்கு  நேற்று (வெள்ளிக்கிழமை)  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மன்னார் மாவட்ட அரசாங்க…

மேலும்....

திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு- ஆறு பேர் கைது

திருகோணமலை- அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு உழவு இயந்திரங்களுடன் ஆறு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய் மற்றும்…

மேலும்....

கொரோனா தொற்றினால் மேலும் 29 மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள…

மேலும்....

நாட்டை அழித்துவிடவேண்டாம் ஞானசாரரிடம் பொன்சேகா கோரிக்கை

தர்கா நகரில் கலவரத்தை ஏற்படுத்தியது போன்று மீண்டும் அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டை அழித்துவிடவேண்டாம் என ஞானசார தேரரிடம் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com