Day: 20 August 2021 (Page 2/2)

நேற்று கொவிட் தடுப்பூசி பெற்றோர் எண்ணிக்கை விபரம்!

நாட்டில் நேற்று 213, 737 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சைனோபாம் முதலாம் தடுப்பூசி 27, 371 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 107, 930 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக…

மேலும்....

திருமணத்திற்காக இலங்கை வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; தாயும் மகனும் கொரோனாவுக்கு பலி!

திருமணம் செய்து கொள்வதற்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் இந்த மாதம் திருமணம் செய்துக்…

மேலும்....

ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை!

ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்றிரவு 10.00 மணி முதல்…

மேலும்....

யாழ்.மாவட்டத்திலும் எரிபொருளுக்காக முண்டியடிக்கும் மக்கள்!

நாடு முடக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்வரை மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது. நாட்டில் ஊரடங்கு…

மேலும்....

கொவிட் தரவுகளில் உள்ள பிழைகள் விரைவில் சரி செய்யப்படும்

கொவிட் தொற்றுக்குள்ளாவோர் மற்றும் இறப்புகள் குறித்து தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட புள்ளி விவர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட…

மேலும்....

கிளிநொச்சி நகரப்பகுதியும் முற்றாக முடங்கியது!

கிளிநொச்சி நகரப்பகுதிகள் அனைத்து வர்த்தக செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அதிக அளவிலான தொற்றாளர்கள்…

மேலும்....

மருந்துகளை பெற்றுக் கொள்ள 2 தொலைப்பேசி இலக்கங்கள்!

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக அந்தந்த வைத்தியசாலைகளினால் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கான தகவல்களை…

மேலும்....

201 பேருக்கு டெல்டா தொற்று!

நாட்டில் இதுவரையில் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்ட 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

மேலும்....

சாவகச்சேரியில் எழுமாற்று பரிசோதனை: 18 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர்ப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 100 பேரிடம் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று…

மேலும்....

அடையாளம் காணாத நிலையில் சடலம் மீட்பு!

மட்டக்குளி காக்கைதீவு பிரதேசத்தில் ஆண் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் துணியினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் இதுவரை காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com