Day: 4 June 2021 (Page 2/2)

நிதியுதவி வழங்க விரும்புபவர்கள் தாராளமாக உதவி செய்யலாம் – கப்ரால் மன்றாட்டம்

கொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியுதவி வழங்க விரும்புபவர்கள் தாராளமாக உதவி செய்யலாம். அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கொருவர்…

மேலும்....

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி – வவுனியாவில் பரிதாபம்

வவுனியா மருக்காரம்பளை அரசன்குளம் குளத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் பலியாகியுள்ளார்.  மீன் பிடிப்பதற்காக நண்பர்களுடன் சென்று குளத்தில் நீந்தியபோதே சிறுவன் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மருக்காரம்பளையை சேர்ந்த…

மேலும்....

அத்தியாவசிய சேவைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் முக்கிய தீர்மானம் – சுசில்

ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து  கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் மீள ஆரம்பிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல்…

மேலும்....

சந்திரன் விதுஷன் மரணம் குறித்து உண்மைகள் கண்டறிப்பட வேண்டும் – சாணக்கியன்

பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ள மட்டக்களப்பு, இருதயபுரத்தைச் சேர்ந்த சந்திரன் விதுஷனின் குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இச்சம்பவம் குறித்த…

மேலும்....

சீரற்ற காலநிலையின் போது கொவிட் பரவும் அபாயம் – சுகாதார தரப்பு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அல்லது வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள் தாமதிக்காது செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக…

மேலும்....

அஸ்ராசெனிகா கிடைக்காவிடின் மாற்றுத் தடுப்பூசியை ஏற்றலாம் ! ஆய்வுகளில் உறுதி

ஆறு இலட்சம் பேருக்கான அஸ்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாது போனால், முதலாம் கட்டத்தில் அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக ஸ்புட்னிக் அல்லது ஜோன்சன் அன் ஜோன்சன்…

மேலும்....

சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்திற்கும் அதிக மக்கள் பாதிப்பு : 16 வயது சிறுமி பலி : 15 வயது சிறுவனை காணவில்லை : சீரற்ற காலநிலை தொடரும் !

நாட்டில் கடந்த இரு தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.  அத்தோடு மேலுமொரு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ,  மண்சரிவு மற்றும்…

மேலும்....

கொரோனாவால் மே மாதத்தில் 17 இந்திய விமானிகள் பலி

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தை நாடு கண்ட மே மாதத்தில் ஏயர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்டாரா ஆகியவற்றின் 17 விமானிகள் கொவிட்-19 காரணமாக…

மேலும்....

பயணிகள் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலி – சீனாவில் சம்பவம்

சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் ரயில்வே ஊழியர்கள் மீது பயணிகள் ரயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ரயில் ஜிஞ்சியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தின் நிர்வாக மையமான…

மேலும்....