Month: May 2021 (Page 2/81)

இலங்கையில் ஒன்றரை இலட்சம் கொவிட் தொற்றாளர்கள் குணமடைவு

நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 83 000 ஐ கடந்துள்ளது. எனினும் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒன்றரை இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை…

மேலும்....

முதற் சுற்றில் களமிறங்கவுள்ள பெடரர், நடால், ஜோகோவிக்..!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் 125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் இன்றைய தினம் களமிறங்கவுள்ளார். நடப்புச் சம்பியான நடால், ஜோகோவிக் ஆகியோர் நாளைய தினம்…

மேலும்....

சீனாவில் 3 குழந்தைகளுக்கு அனுமதி

கடுமையான இரண்டு குழந்தைகள் கொள்கையினை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக ஒவ்வொரு தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் வரை இருக்க அனுமதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கு சீன ஜனாதிபதி…

மேலும்....

வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

வியட்நாமில் உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து,…

மேலும்....

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார் – கே. பி. முனுசாமி குற்றசாட்டு

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயல்வதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ‘சசிகலாவிற்கும்,…

மேலும்....

யாழ். வட்டுக்கோட்டையில் 3 கடைகளில் கூரை பிரித்து திருட்டில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை…

மேலும்....

இந்திய ‘சி’ அணியால் கூட இலங்கையை வீழ்த்தலாம் – கம்ரான் அக்மல்

இந்திய ‘சி’ அணியால் கூட இலங்கையை வெற்றிகொள்ள முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை…

மேலும்....

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் நதீகா புஷ்பகுமாரிக்கு வெண்கலப் பதக்கம்

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இடம்பெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் நதீகா புஷ்பகுமாரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2013 க்குப்…

மேலும்....

ஆயுதமேந்திய நபர்களால் நைஜீரிய இஸ்லாமிய பாடசாலையிலிருந்து பல மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் நைஜீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய பாடசாலையிலிருந்து டஜன் கணக்கான மாணவர்களை ஆயுதமேந்திய கும்பல் ஞாயிற்றுக்கிழமை கடத்திச் சென்றதாக காவல்துறையினரும் மாநில அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கடத்தல்…

மேலும்....

பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சம் மீட்பு ; தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனட பிரதமர் உத்தரவு

பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சம் மீட்பு ; தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனடா பிரதமர் உத்தரவு பல நாட்கள் அழுத்தத்திற்குப் பின்னர், ஒட்டாவாவில்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com