Day: 25 April 2021 (Page 2/3)

சுகாதார வழிகாட்டல்களை மீறிய 19 பேர் கைது

முகக் கவசம் அணியாமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக நேற்றைய தினம் 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிரிபத்கொட மற்றும் பிலியந்தலை பகுதிகளில்…

மேலும்....

வீதி விபத்தினால் மேலும் எட்டுப் பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் வீதி விபத்துக்களினால் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஆறு பேர் நேற்று சனிக்கிழமை நடந்த விபத்துக்களில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்….

மேலும்....

பன்னல பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் காயம்

இப்பாகமுவ, பன்னல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 22 மற்றும்…

மேலும்....

துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது

குருவிட்ட மற்றும் அவிசாவளை பகுதிகளில் நேற்றிரவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கியுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி…

மேலும்....

லிந்துலை – அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை

நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட லிந்துலை – அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மூலம் அபிவிருத்தி  செய்வதற்காக பணிகள் இன்று…

மேலும்....

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமி பலி ; மேலும் மூவர் படுகாயம்

வவுனியா, அலகல்லு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கல்குண்ணாமடு பகுதியை சேர்ந்த…

மேலும்....

தானசாலை, பந்தல்கள் அமைப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

வெசாக் காலப் பகுதியில் பாரிய கூட்டங்களை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படும் தானசாலைகள் மற்றும் பந்தல்கள் ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பொது மக்களிடம்…

மேலும்....

இஸ்ரேல் நோக்கி ரொக்கெட் தாக்குதல்கள் ; ஜெருசலேம் – காசா எல்லையில் வெடித்த புதிய ஆர்ப்பாட்டம்

காசாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி 36 ரொக்கெட்ட தாக்குதல்கள் சனிக்கிழமையன்று ஏவப்பட்டுள்ள நிலையில், ஜெருசலேம் மற்றும் காசா எல்லையில் புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில்…

மேலும்....

காணாமல்போன இந்தோனேஷிய கப்பல் மூழ்கிவிட்டதாக உறுதிபடுத்தப்பட்டது

பாலி அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் மூழ்கிவிட்டதாக இந்தோனேசிய கடற்படை உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் கப்பலில் இருந்த 53 ஊழியர்களை எவரையும்…

மேலும்....

ஈராக் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 கொரோனா நோயாளர்கள் பலி ; 46 பேர் காயம்

பாக்தாத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையொன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் காயமடைந்துள்ளனர். இது கொரோன நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com