Day: 26 January 2021 (Page 2/4)

இலங்கையில் கேள்விக்குறியாகியுள்ள பாதுகாப்பு? பட்டப்பகலில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்!

பட்டப்பகலில் வந்து துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு இலங்கை நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பாணந்துறை, பல்லேமுல்ல பிரதேசத்தில் இன்று(25) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்…

மேலும்....

யாழ் பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு – மக்கள் விசனம்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது…

மேலும்....

50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி : மூவரின் நிலை கவலைக்கிடம்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டியில் பயணம் செய்த 03 பேர் படுகாயத்திற்குள்ளாகி டிக்கோயா…

மேலும்....

பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூட நடவடிக்கை எடுங்கள் – தந்தை உருக்கமான கோரிக்கை

தனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூட உடன் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மண்டைதீவைச் சேர்ந்த தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த…

மேலும்....

நீராடச் சென்ற இளம் பிக்கு கடலில் மூழ்கி பலி – காலியில் சம்பவம்

காலியில் உள்ள கடலில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இன்று திங்கட்கிழமை காலை நீராடச் சென்ற 17…

மேலும்....

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய முதலீட்டு வேலைத்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபை,இந்தியா – ஜப்பான் நாடுகளுடன் இணைந்து 51-49 வீத உரிமத்தில் அபிவிருத்தி செய்யும் முத்தரப்பு உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது…

மேலும்....

சுகாதார பணியாளர்களுக்கே முதல் கட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் – அசேல குணவர்தன

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளில் மூன்று இலட்சம் தடுப்பூசிகளை முதல் கட்டமாக பயன்படுத்தவும், சுகாதார பணியாளர்களுக்கே இவ்வாறு முதல் கட்டத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படும்…

மேலும்....

யார் எதிர்த்தாலும் கிழக்கு முனைய விடயம் தொடர்பான தீர்மானத்தில் மாற்றமில்லை – நிமல் லன்சா

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு யார் எதிர்ப்பை தெரிவித்தாலும் அதனை வழங்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. 35 வருட காலத்துக்கு வர்த்தக…

மேலும்....

ஜனாதிபதியின் புதிய ஆணைக்குழு கேலிக்கூத்தானது : நம்பிக்கை வைப்பது ஐ.நா.வை பலவீனமாக்கும் – யஸ்மின் சூக்கா

இலங்கையில் மிகவும் மோசமான சர்வதேச குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை ஆராய்வதற்கு மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிப்பதென்பது கேலிக்கூத்தான விடயமாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் புதிய ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை…

மேலும்....

அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு நிர்ணய விலையை அறிவிக்கவுள்ள அரசாங்கம்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தும் விதத்தில் சம்பா, நாட்டரிசியின் நிர்ணய விலை நூறு ரூபாவை தாண்டாத வகையிலும், பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் வரையில் மா,…

மேலும்....