Day: 2 October 2020 (Page 2/3)

கிளிநொச்சியில் விவசாய கண்காட்சி!

வருடந்தோறும் இடம்பெற்று வருகின்ற விவசாய கண்காட்சி, இம்முறையும் கிளிநொச்சி – வட்டக்கச்சி விவசாய பண்ணையில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று (01) குறித்த கண்காட்சி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமானது. இரண்டு நாட்கள்…

மேலும்....

ஈஸ்டர் பயங்கரவாதம்; மைத்திரிக்கும் ரணிலுக்கும் தண்டனை வேண்டும் – பொன்சேக

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் ஊடகவியலாளர்களின்…

மேலும்....

ஷானி உட்பட மூவரின் மறியல் நீடிப்பு!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் இன்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட…

மேலும்....

மிக பெரிய மருந்து உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது!

இலங்கையின் மிக பெரிய மருந்து உற்பத்தி மற்றும் ஆய்வு நிறுவனம் கொழும்பு – ஹோமாகமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிறுவனம் திறந்து…

மேலும்....

யாழில் காந்தியின் பிறந்த தினம் அனுஷ்டிப்பு:- தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!

மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் இன்று (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின்…

மேலும்....

நிதான தினத்தை முன்னிட்டு மதுசாலைகளுக்கு பூட்டு!

சர்வதேச நிதான தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து மதுபான சாலைகளும் நாளை (03) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்....

கொள்ளுப்பிட்டியில் இளைஞனை தள்ளி விட்டு கொன்றதாக நால்வர் கைது!

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கடந்த 28ம் திகதி இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி 5வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…

மேலும்....

பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது – கூறுகிறார் ஊடக அமைச்சர்

“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.” இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல…

மேலும்....

போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரியாஜ் விடுதலை – பொலிஸ் பேச்சாளர்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலேயே அவர்…

மேலும்....

முருங்கன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்துக்கு நீதிமன்றம் தடை!

மன்னார் – முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியின் இடமாற்றத்திற்கு மன்னார் நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடை வித்துள்ளது. முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபர், வங்காலை பாடசாலைக்கு…

மேலும்....