அக்கரபனஹ கொள்ளை; ஐவர் கைது; பெருந்தொகை பணம் மீட்பு

நீர்கொழும்பு – கட்டான, அக்கரபனஹ பகுதியில் அண்மையில் துப்பாக்கியை காண்பித்து மூன்று கோடி ரூபாய் கொள்ளையிட்டமை தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 7.2 மில்லியன் ரூபாய் பணமும், காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.