அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய ஜோன்ஸ்ரனின் வழக்கு தள்ளுபடி!

அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (02) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2010 – 2014 காலப்பகுதியில் சதொச ஊழியர்கள் 153 பேரை அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு ரூ.40 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.