யாழ் மாவட்ட வாக்காளர்களுக்கான வழிகாட்டல்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் வாக்களிக்கும் முறைகள் தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தால் வழிகாட்டல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவை வருமாறு,