ஐஸ் போதைப் பொருளுடன் பிரதேச செயலக அதிகாரிகள் கைது!

கம்பஹா – பேலியகொடையில் வைத்து ஐஸ் ரக போதை பொருளுடன் இரண்டு அரச அதிகாரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் களனி மற்றும் கொலன்னாவை பிரதேச செயலக அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து 2.5 மில்லியன் பெறுமதியான 250 கிராம் ஐஸ் ரக போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.