6 வயது சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை!

6 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பளித்துள்ளது.

2016ம் ஆண்டு 6 வயதுச் சிறுமியை அவரது தாயாரிடமிருந்து கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரியான உவைஸ் மொஹமட் ரவீத் என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com