யாழில் தேர்தல் தொடர்பில் 105 முறைப்பாடுகள்

யாழ் மாவட்டத்தில் இதுவரை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 105 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் தேர்தல் மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (23) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com