மின்னல் தாக்கி ஒருவர் பலி; இருவர் காயம்!

நீர்கொழும்பு – குட்டித்தீவு பகுதியில் இன்று (20) மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com