

தீவிரவாத வன்முறை மதச் சிந்தாந்தம் தொடர்பாக கைது செய்யப்படும் சந்தேக நபர்களை புனர்வாழ்வளிக்கும் சட்டத்துக்கு சட்டமா அதிபரால் இன்று (17) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளரால் முன்வைக்கப்பட்ட இந்த சட்டத்துக்கான வரைபுக்கு திருத்தத்துடன் சட்டமா அதிபர் அனுமதி வழங்கியிருக்கிறார்.