40 பசுக்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட 40 பசு மாடுகளை அம்பாறை – சவளக்கடை பொலிசாஸார் நேற்று (15) நள்ளிரவு மீட்டுள்ளனர்.

இதன்போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். (ஷி)

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com