ராஜாங்கனய் முடக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ராஜங்கனய் 01, 03 மற்றும் 05ம் இலக்க பகுதிகள் முற்றாக முடக்கிா வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து ராஜங்கணையில் மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இந்த குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com