பன்னாட்டுக் குற்றங்கள் நூல் வெளியீடு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபசெயலாளரும், எழுத்தாளருமான கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன் எழுதிய “பன்னாட்டுக்குற்றங்கள்” நூல்வெளியீடு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் நேற்றைய தினம் நடைபெற்றது.

பொதுச்சுடரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். முதற்பிரதியை மதிப்பிற்குரிய திரு.விந்தன் அவர்கள் வெளியிட , நூலாசிரியர் திரு.ஞானேஸ்வரன் அவர்களின் தாயார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தலைமையுரையை பேராசிரியர் சி.ரகுராம் நிகழ்த்த. ஆய்வுரையை பேராசிரியர் T.கணேசலிங்கம் நிகழ்த்தினார். பன்னாட்டுக்குற்றங்களும் தமிழினமும் என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கஜேந்திரகுமார் உரையாற்றினார்.

ஐக்கியநாடுகளின் சட்டங்களின் படியும், நியூரம்பேர்க், யூகோஸ்லாவியா, ருவாண்டா ஆகிய பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயங்களின் படியும், கலாசார இனப்படுகொலைக்கான கனடாவின் ஆணைக்குழு போன்ற சில நாடுகளில் உருவாக்கபட்ட ஆணைக்குழுக்களின் படியும் பன்னாட்டுக் குற்றங்கள் எவையென்று வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை இலகு தமிழில் வெளிப்படுத்தும் ஆவணமாக இப்பொத்தகம் அமைந்துள்ளது.

May be an image of 3 people and people standing
May be an image of 2 people, people standing, indoor and text that says 'பன் குற்ற Intern Crime இலங் பன்ளாட் அனு'
May be an image of 3 people, people standing and indoor
May be an image of 2 people, people standing and indoor
May be an image of 1 person, standing and indoor
May be an image of 5 people and people standing
May be an image of 5 people and people standing
May be an image of 3 people and people standing
May be an image of 3 people and people standing
May be an image of 7 people and people standing
May be an image of 6 people and people standing
May be an image of 6 people, people standing and text that says '130 மதிவ் பS ங்கள் n ational பன்னாட்டுக் குற்றங்க International Crimes לš'
May be an image of 5 people and people standing
May be an image of 5 people and people standing
May be an image of 6 people and people standing
May be an image of 5 people and people standing
May be an image of 4 people, people standing and indoor
May be an image of 5 people, people standing and indoor
May be an image of 6 people and people standing

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com