லண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்!

இலங்கையைச் சேர்ந்த தாயும் அவரது மகள் 4 வயது இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளனர்.

சற்று முன்னர் லண்டன் மிச்சம் என்னும் இடத்தில் ,(லண்டன் றோட்டில்) தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் குத்திக் கொண்டுள்ளார்

உலங்கு வானூர்திகள் மூலம் அவசர சிகிச்சை பிரிவிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக விபத்து சேவை தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணி அளவில் மிச்சம் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com