நாட்டுப்பற்றாளர் நடேசன் 18ம் வருட நினைவேந்தல்!

 31.05.2004அன்று மட்டக்களப்பில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழுவான கருணா – பிள்ளையான் – இனியபாரதி குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளரான நாட்டுப்பற்றாளர் நடேசன் அவர்களின் 18வது வருட நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இவ் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com