
சிறிலங்கா அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடாத்திய முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல்கள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.
இதில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர். அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.







