ஜோஜ் புளோயிட்டினின் இறுதி சடங்கு

அமெரிக்க மின்னியபொலிஸ் நகரத்தில் கழுத்தில் வெள்ளை இன காவல்துறை அதிகாரி தனது முளங்காலை 9 நிமிடம் வரை அழுத்தியிருந்த நிலையில் உயிரிழந்த கறுப்பு இன ஜோஜ் புளோயிட்டினின் இறுதி சடங்கு நேற்று (09) இடம்பெற்றது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி அமெரிக்க மின்னியபொலிஸ் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதி சடங்கு குறித்த புகைப்படங்கள் இணைப்புகள்……;

LaTonya Floyd speaks during the funeral service for her brother George Floyd at The Fountain of Praise church Tuesday, June 9, 2020, in Houston. (AP Photo/David J. Phillip, Pool)