பிரத்தியேக வகுப்புக்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி

நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com