கனமழைக்கு வாய்ப்பு : கேரளத்திற்கு எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், இதனால் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில், பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான இளஞ்சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்தனந்திட்டா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com