12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், நாட்டின் 12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள் தொடர்பான முழுமையான விபரம்…

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com