பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்ததாக நடக்க போவது இந்த விஷயம் தான்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய, முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலுக்கு என்றே, ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளதை அனைவரும் அறிவோம்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான்.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்ததாக நடக்கவிருக்கும் காட்சி இதுதான் என்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில், அடுத்ததாக அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்வு தான் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. ரசிகர்களும் அதை தான் கூறி வருகின்றனர்.

மேலும் இந்த வீடியோ தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com