தோல் நோய்களை நீக்கும் மூக்கிரட்டை தைலம்!

தேவையான மூலிகைகள்

மூக்கிரட்டை வேர்கிழங்கு
சோற்றுக்கற்றாழை
ஆவாரம்பூ
மருதாணி
நல்லெண்ணெய்

செய்முறை

மூக்கிரட்டை வேர்கிழங்கு, சோற்றுக்கற்றாழை, ஆவாரம்பூ, மருதாணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து பிறகு நல்லெண்ணையுடன் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி சூடு ஆறிய பிறகு பயன்படுத்தலாம்.
பயன்கள்

இதை உடலில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து மிதமான சுடு நீரில் குளித்து வர அரிப்பு மற்றும் தோல்நோய்கள் அனைத்தும் தீரும்.
இதை வாத கடுப்பு, முழங்கால் வலி ஆகியவற்றுக்கு தேய்த்து சூடான நீரில் ஒத்தடம் கொடுக்க விரைவில் குணமடையும்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com