இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது!

அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி ஒப்பந்தமொன்றை வழங்கும் பொருட்டு, ஒப்பந்தக்காரர் ஒருவரிடமிருந்து ரூபா 3 இலட்சத்தை இலஞ்சமாக பெற்ற வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com