கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500 ஜ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1500 ஜ கடந்துள்ளது.

மேலும் இன்று (28) 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் துபாயிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தவர்களாவர்.

இதேவேளை இன்று இதுவரை 34 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com