
லண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா, கோவில் மண்டபத்தின் உள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
இன்று(27) அதிகாலை 4 மணி அளவில், லூசிஹாம் சிவன் கோவில் தெற்கு பக்கமாக உள்ள மண்டபத்தில் கோபி எனப்படும் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் . இவர் மிகவும் இளைய பூசாரி எனவும் வயது 32 க்கு உட்பட்டவர் எனவும் அறியப்படுகிறது.
