பணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்ற பணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மாகாண சுகாதார பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்கழுவிற்கு தெரியப்படுத்துமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.