தேர்தல் நடவடிக்கைகளை தொடர முடியும் – ரொமேஸ்

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை தொடர முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார் என்று, ஜனாதிபதி செயலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா இன்று (22) உச்ச நீதிமன்றுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் திகதி தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் ஐந்தாம் நாளாக உச்ச நீதிமன்றில் இடம்பெறும் நிலையிலேயே இதை அவர் தெரிவித்தார்.