மேற்கு வங்கத்தில் தாண்டவம் ஆடும் “அம்பன்” 72 பேர் பலி!

இந்தியா – மேற்கு வங்க மாநிலத்தில் அம்பன் புயல் காரணமாக இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர்.

மரங்கள் விழுந்ததும், வீடுகள் இடிந்து விழுந்ததும், மின்கம்பங்கள் விழுந்தும் மற்றும் மின்சாரம் பாய்ந்ததுமே இந்த 72 மரணங்களும் நிகழ்ந்துள்ளது.