படகு கவிழ்ந்து இருவர் பலி!

களுத்துறை – பயாகல கடற்பரப்பில் இன்று (18) மாலை மீன்பிடி படகு கவிழ்ந்து இருவர் பலியாகியுள்ளனர்.

இதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.