சிறிலங்கா கடற்படை தம்பதியின் ஒரு வயது சிசுவுக்கு கொரொனா தொற்று

வெலிசர முகாமில் உள்ள கடற்படை தம்பதியின் ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய சிசுவுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்