கொழும்பில் நெல்சன் மண்டேலாவுக்கு சிலை!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை வைப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

கொழும்பு வாசிகசாலை வளாகத்திலேயே அவரின் சிலையை நிர்மாணிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது