முதுரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது!

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான ஓமடியாமடு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், இரண்டு வாகனமும், முதுரை மரங்களும் புதன்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. (150)