உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி

உயிர்த்தஞாயிறுதின  குண்டுதாக்குதலில் உயிரிழந்த வர்களை நினைவுக்கூருவதற்கான தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இன்று ஞாயிற்றுக்கிழமை பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.