
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளனினதும் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி இன்றுடன் மூடப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஏப்ரல் 19 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
