பிறக்கும் புத்தாண்டு எப்படி இருக்கும்? சுபநேர கணிப்பு இதோ!!

சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பத்திரம் சர்வதேச இந்துமத பீடச் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா கணித்து வெளியிட்டுள்ளார்.

பாரம்பரியங்களுக்கேற்ப பிலவ வருசத்துக்கான சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம் அவரால் வெளியிடப்பட்டுள்ளது.

புதுவருடப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், அடுப்பு மூட்டுதல், உணவு பரிமாறுதல், தலைக்கு எண்ணெய் வைத்தல் மற்றும் தொழிலுக்காக புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com