ஆரோக்கியமான வாழ்விற்கு 10 எளிய மருத்துவகுறிப்புகள்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் அவ்வாறு நோயின்றி வாழ கீழே தரப்பட்ட மருத்துவகுறிப்புகள் பின்பற்றுங்கள்.

  • வாழைப் பூ சாப்பிட்டால் ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகள் வெளியேறும்.
  • ஆண்மை குறைபாடு இருந்தால் தக்காளி சூப் குடியுங்கள்.
  • மங்குஸ்தான் பழத்தின் தோலைப் பொடி செய்து தேனுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • கருஞ்சீரகத்துடன் பனைவெல்லத்தை சேர்த்து உண்டால் தடைப்பட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.
  • அன்னாசிப் பூவைப் பொடி செய்து சிறிது நீர் சேர்த்து தினமும் வயிற்றில் தடவினால் பெரு வயிறு கரையும்.
  • பித்தம் நீங்க சீதாப்பழத்துடன் இஞ்சிசாறு மற்றும் கருப்பட்டி சேர்த்து உண்ணுங்கள்.
  • கர்ப்பப்பை வலுவடைய கருப்பட்டியுடன், உளுந்தைச் சேர்த்து உளுத்தங்களி சாப்பிடவும்.
  • லவங்கப் பட்டையை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்த போக்கு சீராகும்.
  • கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் பல் வலி, வாய்ப்புண் ஆகியவை சரியாகும்.
  • தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க காலை மாலையில் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com