அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம்!

இலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துவருகின்றது.

மத்திய வாங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 202.04 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 197.62 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய வாங்கி அறிவித்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com