சற்றுமுன் மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவு!

நாட்டில் மேலும் 04 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியிருப்பதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொரலெஸ்கமுவ, கல்கிசை, வத்தளை மற்றும் கொட்டுகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரே உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com