நாட்டில் மேலும் 353 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி!

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 76,781 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com