களுத்துறையில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

களுத்துறை மாவட்டத்தின் 818 வேயங்கல்ல கிழக்கு, 818 A வேயங்கல்ல மேற்கு கிராம அலுவலர் பிரிவு ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊத்தரவானது நேற்று மாலை நீக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.