பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 08 பேருக்கு கொரோனா!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களில் 08 பேருக்க கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையை அடுத்தே குறித்த 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.